10 நவம்பர் 2020

இலங்கை: வேலைவாய்ப்பும்_நிதிஉதவிகளும்

 இலங்கை: வேலைவாய்ப்பும்_நிதிஉதவிகளும்

அமெரிக்க தூதரகத்தினால்  வழங்கப்படும் சிறிய மற்றும் வலிமை மிக்க   நிதிக்கான வாய்ப்பு. 

சமாதானம்,ஜனநாயகம்,நல்லிணக்கம்,மனிதஉரிமைகள்,பொருளாதாரவலு , நல்லாட்சி  உட்பட இன்னும் பல நோக்கங்களுக்கான செயல்பாட்டில்  சிவில் சமூக அமைப்புகள்,அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் தகுதியுடைய தனிநபர்கள் இந்த வாய்ப்புக்காக விண்ணப்பிக்க முடியும்!

நிதிக்கான விண்ணப்ப செயல்முறை 02.11.2020  ஆரம்பம் ஆகின்றது. தமிழ் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகள்  மூலம் விண்ணப்பிக்க முடியும்.விண்ணப்பங்கள் சேர்த்துக் கொள்ளும் படிமுறை சுழற்சி முறையில் இடம்பெறும். 

முதல் சுழற்சிக்கான இறுதி திகதி 

01.01.2021

மேலதிக தகவல்களுக்கு grants@srilankaunites.org அல்லது jithendrigomes9@gmail.com எனும் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொள்ளவும்.

Sri Lanka Unitis

பயன் படுத்தி கொள்ளுங்கள்

10.11.2020 

#வேலைவாய்ப்பும்_நிதிஉதவிகளும்

பதிவை பகிர்வதன் மூலம் தமிழ் பேசும் உறவுகள் பலருக்கும் அரசு மற்றும் அமைப்புக்களின் அறிவிப்புக்கள் அறிந்து கொல்வதோட புலம்பெயர் உறவுகளை சார்ந்து  இருக்காமல்  சுயமீட்சி திட்டங்கள் நோக்கி நகரும் வாய்ப்பை உருவாக்க முயற்சிக்கின்றீர்கள்.Sri Lanka Unites


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!