08 மார்ச் 2020

🔴 COVID-19: பெண்களை விட அதிகமான ஆண்கள் பாதிக்கப்படுகின்றனர்!Swiss பொது சுகாதார கூட்டாட்சி அலுவலகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள
▪️பெண்களை விட அதிகமானஆண்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.
▪️தற்போது 30 -39 வயதுடையோர் ( பெரும்பாலோனோர்) நோய் தொற்றுக்குள்ளாகி இருக்கின்றார்கள் 
▪️அதன்பிறகு 50 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் உள்ளனர்.

👉🏼 Kanton Waadt
▪️ நோயாளர்  எண்ணிக்கை ஒரு நாளுக்குள் 9 முதல் 20 ஆக உயர்ந்தது.
 ✅ அதே நேரத்தில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 முதல் 9 ஆக உயர்ந்துள்ளது.

7.3.2020 / 15:30:
சுவிஸ் கூட்டாட்சி  அரசின் சிறப்பு சடடத்தின் கீழ் BAG ( Bundesamt für Gesundheit ) மற்றும் Kanton வெளியிடும் அறிக்கைகளின் தரவுகள் தமிழின் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

- ஆல்ப்ஸ் தென்றல்
நிஷா
👇👇👇
Mehr Details

1 கருத்து:

  1. நோய் மிகத் தீவிரமாகத்தான் இருக்கிறது... எல்லா நாட்டிலுமே மிகுந்த பயத்துடந்தான் அணுகி வருகிறார்கள். இங்கும் அதிகமாகி வருகிறது. இது எப்போது குறையும் என்று தெரியவில்லை. ஜாக்கிரதையாக இருங்கள் அக்கா.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!