What’s the current situation in Switzerland?
13.03.2020
12.30
🚫 சுவிஸின் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி, கல்லூரிகள் 04.04.2020 வரை மூடப்படுகின்றன.
• பிற பயிற்சி வகுப்புகளும் நடைபெறக்கூடாது.
🚫 புதிய அறிவிப்பின் படி 100 க்கும் மேற்பட்ட நபர்களுடன் பொது அல்லது தனியார் நிகழ்வுகள்
தடைசெய்யப்பட்டுள்ளன.
⚠️. மார்ச் 15 வரைக்கும் அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு சடடம் மாற்றப்பட்டு நாடு முழுவதும் அவசர கால சட்டம் ( Swiss-wide emergency measures ) அறிவிக்கப்படலாம் என்று Swiss மத்திய சுகாதார அலுவலகம் கூறிஇருக்கின்றது.
🔴 Shopping Center ( Ex: Migros ) கடைகள் திறக்கும் நேரம் மட்டுப்படுத்தப்படும் அல்லது குறைக்கப்படும் ( மூடப்படலாம் )
🔻 Corena வைரஸ் பரவுதலை தடுக்க இராணுவ கண்காணிப்புக்குள் நாடு கட்டுப்படுத்த படலாம்
உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பத்து நாடுகளில் சுவிட்சர்லாந்து ஒன்றாகும்.
▪️புதிய கொரோனா வைரஸ் தொற்று 1009 நபர்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக சுவிஸ் பொது சுகாதார மத்திய அலுவலகம் தெரிவித்துள்ளது.( அதாவது கடந்த நான்கு நாளில் தினம் 200 புதிய நோயாளர்கள் உருவாக்கி உள்ளனர் )
▪️ சுவிஸில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுவிட்சர்லாந்தில் இதுவரை 7 பேர் இறந்துள்ளனர.
▪️வியாழக்கிழமை இறுதிக்குள் ஏழு இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
🔴 சுவிஸ் நாட்டினுள் சிறப்பு சடடத்தின் கீழ் பல கட்டுப்பாடுகள் விதித்திருந்தும் அத்தனையும் மீறி நாளுக்கு 200 புதிய
நோயாளிகள் உறுதிப்படுத்தப்பட்டு வைரஸ் Jump பண்ணி கொண்டு செல்கின்றது
🚫 சுவிஸில் Canton Tisino மாநிலம் அதிக நோய் தொற்றை பரப்புவதனால் அந்த மாநிலம் தனிமைப்படுத்த பட்டு அவசரகால பிரகடனம்( 12.03.2020 ) செய்யப்பட்டிருக்கின்றது.
▪️Canton டிசினோ வில் அனைத்து பள்ளிகளையும் மூடும் படி டிசினோ வெள்ளிக்கிழமை ( 13.03.2020 ) அறிவித்திருக்கின்றது.
🚫 CORENA Virus பாதிப்பு குறித்த தினசரி அப்டேட் நாளாந்தம்
உறுதிப்படுத்தப்படபோர், மரணித்தோர் குறித்த விபரங்களை தணிக்கை செய்து அவசியமான செய்திகள் மட்டுமே ஊடகங்களுக்கு தரப்படும் என பெடரல் கவுன்சிலின்( சுவிஸ் அரசின் கூட்டாட்சி ) அதிகாரிகள் அறிவித்திருக்கின்றார்கள்.
✅ Swiss, Border அனைத்து உள் எல்லைகளிலும் ( ஷெங்கன் எல்லைக் கட்டுப்பாடுகள்) "நிலைமையைப் பொறுத்து" மீண்டும் மாற்றம்பெறும்.
🔻 இத்தாலியில் தினசரி புதிய நோயாளர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது தொற்றுக்குள்ளாகுவோரில் 10 % இறப்பு என்பது சீன அரசு வெளியிடட (??) தினசரி கணக்கீடுகளை கடந்து செல்கின்றது.
▪️ இத்தாலியில் நோயாளிகள் எண்ணிக்கை கடந்து செல்வதனால் இத்தாலி சுவிஸ் எல்லைகளில் கடும் கட்டுப்பாடு, உள் நுழைவு வரி இரட்டிப்பு மற்றும் பல பாதைகள் மூடி இருக்கின்றார்கள்.
• அங்கிருந்து வந்து செல்லும் ( Italien - Swiss ) தொழிலாளர்களும் மட்டுப்படுத்த படுகின்றார்கள்.
👉🏼 இத்தாலி தன் வயோதிகர்களை கை விட்டதென பொது மக்களால்
குற்றம் சாடடப்படுகின்றது.
👉🏼 மக்களை பாதுகாக்க தவறும்
அரசின் மீதான மக்கள் கோபம் அதிகமாகின்றன)
👉🏼ஜேர்மன் தான் இத்தாலியினுள் வைரஸ் பரப்பியது என இத்தாலி அரசு குற்றம் சாட்டுகின்றது.
👇 Nisha 👇
உலகமே மிகப்பெரும் இருளுக்குள் நுழைந்து வெளி வரதயாராக்கப்படுகின்றது .
✅ Corena Virus உயிர் கொல்லி நோய் அல்ல என்பதை உணர்ந்து புரிந்து மனதினுள் நான்கு பதிய வைத்து கொண்டு அரசின் அவசரகால அறிவிப்புக்களை கடைப்பிடித்து உங்களை, எங்களை அனைவரையும் தற்காத்து கொள்ளுங்கள் .
🚫 தங்கள் கடந்த கால கணிப்புக்களை
• எயிட்ஸ், சார்ஸ் , எபோலா
• இந்திய இலங்கை மருத்துவர்கள்
• வெப்ப நிலை மாறினால் மாற்றம் வரும்
• 2 மீற்றர், 6 அடி இடைவெளி எனும்
• ஆதாரமற்ற கணிப்புகள்,
• பொய்யான நம்பிக்கைகள்,
• வியாபார, அரசியல் ஆதாயம் கருதி வெளியிடப்படும் கருத்துக்களை எல்லாம் அசடடை செய்து கடந்து செல்லுங்கள் .
🚫 வீணான நம்பிக்கைகளை கொடுப்பது மக்கள் தற்பாதுகாப்பு உணர்வை தடுத்து நிலைமையை மோசமாக்குகின்றது.
✅ எந்த வித யூகங்களுள்க்கும் இடம் கொடுக்காமல், அரசின் அவசர சடடம் கட்டுப்பாடுகள், அன்றாட அவதானிப்புகள், கணிப்புக்களையும் கடந்து வைரஸ் தொற்றிய நபரின் இருமல், தும்மல் மூலம் வெளிவரும் கிருமித்துகள்கள் 3 மணிநேரம் வரை உயிருடன் மிதந்து ( ஏரோசால் ) கொண்டிருக்கின்றது என புது ஆய்வு சொல்கின்றது.
அதாவது காற்றில் மிதக்கும் தன்மைகாற்றில் உயிர் வாழும் தன்மைகொண்டது..
🔥 நோய் தொற்று இருக்கும் ஒருவர் தும்மினால் இருமினால் அதன் மூலம் வெளிப்படும் துகள்களின் பரவல் மூலம் அவ்விடம் 3 மணி நேரம் நோய் தொற்றை பரப்பி கொண்டிருக்கும்.🔥
•
🙏✅ எனது பதிவுகளில் சுவிஸ் அரசின் அங்கீகரிக்கப்படட இணைய தளம் ஊடகம் தரும் செய்திகளை தமிழில் மொழி மாற்றம் செய்து தருகின்றேன் செய்திகளின் நம்பக தன்மைக்கு அவரவர் சுய புத்தியை விசாலமாக்கி இணைக்கும் தளங்கள், நாட்டு நடப்புக்களை உணர்ந்து புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள்
வதந்திகளை நம்ப வேண்டாம்.
நாமும் ஒத்துழைப்போம்🙏
அவசர கால சட்ட்தின் கீழ் நாடு வருமானால் நீங்கள் செய்ய வேண்டுவது என்ன?
தொடருங்கள்....
அறிகுறிகள், தற்காப்பு, சுயபாதுகாப்பு, அவதானிப்புக்கள் எச்சரிக்கைகள் என
அனைவரும் அறிந்திருக்க வேண்டிய. அவசிய ஆலோசனைகள் குறித்து அறிய இங்கே செல்லுங்கள்:
Link: ist Nishanthi Prabakaran
- Nisha 🙏
News link : SFR 1

வதந்திகளை நம்பாமல்
பதிலளிநீக்குஒத்துழைப்போம்