03 மார்ச் 2020

இந்தியா, தெலுங்கானாவில் கொரோனா வைரஸ்!

#கோவிட்_19_india
02.03.2020

கொரோனா வைரஸ் பாசிட்டிவ் 

• இந்தியா, தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான முதல் நபராக பெங்களூரில்  பணிபுரியும் 24 வயதான மென்பொருள் பொறியாளரார் அடையாளம் காணப்பட்டுள்ளார.

இந்த நபர் கடந்த மாதத்தில் நிறுவன கூட்டத்திற்காக துபாய் மற்றும்  ஹாங்காங் சென்றிருந்தார்.

பெங்களூரு , ஹைதராபாத் பஸ்ஸில் பயணம் செய்த  24 வயதான  பெங்களூரைச் சேர்ந்த  இந்த நபருக்கு  #கோவிட்_19  வைரஸ்  தாக்கம் உறுதிப்படுத்த பட்டு தனிமை படுத்த பட்டுள்ளார்.

அவர் பயணித்த பேருந்தில்  சக பயணிகள் உட்பட அவர் உரையாடிய பலரும்  ( 80 பேர் ) இப்போது கண்காணிப்பில்

    
 
 Internet photos   

1 கருத்து:

  1. இன்னும் நிறைய பரவி வருகிறது. தேவையான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் கட்டுக்குள் கொண்டு வருவதோடு, நிரந்தர தீர்வும் வரட்டும்.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!