09.03.2020
Time: 23.00
இத்தாலி நாட்டின் "இருண்ட நேரம்"
Coronavirus: Death toll jumps again in Italy's 'darkest hour
▪️இத்தாலியின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை 463 ஆக உயர்ந்துள்ளது।
07.93.2020 : 257 jump 109 death
08.03.2020 : 366 jump 97 death
09.03.2020 : 463
• இத்தாலியில் 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை 7,375 ஆக இருந்த நோயாளர்கள் எண்ணிக்கை
ஒரே நாளில் 1795 பேர் உறுதிப்படுத்தப்படடு 9,172 ஆக அதிகரித்துள்ளது,
🔻 இத்தாலி , சீனாவிற்கு அடுத்தபடியாக மிக மோசமான பாதிப்புக்களை எதிர் கொள்கின்றது.
🔻20 இத்தாலிய பிராந்தியங்களிலும்பாதிப்புகள்உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
👉🏼 திங்களன்று, இத்தாலி சிறைகளில் ஏற்பட்ட கலவரங்களில் ஆறு கைதிகள் இறந்தனர்.
🔻 வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க வடக்கு இத்தாலியில் வாழும் 16 மில்லியன் மக்கள் இப்போது. தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள்.
🔻அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும்
🔻அவர்கள் பயணம் செய்யஅனுமதி பெற வேண்டும்.
🔻மீறினால் சிறைத்தண்டனை, அபராதம் என அவசரகால சடட விதிகளின் கீழ் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.
- ஆல்ப்ஸ் தென்றல்
நிஷா
Link: Coronavirus: Death toll jumps again in Italy's 'darkest hour

மனம் மிகச் சங்கடம் கொள்கிறது..சீக்கிரம் இந்தக் கொள்ளை நோய் அழிந்தொழிய வேண்டிக் கொள்வோமாக
பதிலளிநீக்கு