கொரோனா வைரஸ் தற்பாதுகாப்பு குறித்து
அறியாத மக்க்ளுக்கு
நான்கைந்து இளையோர் தேகாரோக்கியம் கொண்டோர். முகமூடி கையுறை அணிந்து உலகம் கொள்ளை நோய் பரவுது தடுக்கும் தற்பாதுகாப்பு என்ன? என தமக்குள்ள டிஸ்டன்ஸ் விட்டு தம் பகுதியில் ( கிராமத்து ) அறிவிக்கலாம்
தாம் வாழும் பகுதி காவல் துறை உதவியோடு செய்யலாம்
கோயில்களில் மணி அடித்து ஸ்பீக்கரில் கிராமம் தோறும் சொல்லுங்கோ
சர்ச் மணிகள் மக்களுக்கு। ஒலிக்கட்டும்
அவசர உணவு தேவைக்கு ஊர்ப்பெரிய மனிதர்கள்
வசதியானோர் ஏற்பாடு செய்யுங்கோ
உடன் பேசி ( சமைத்த உணவு)
தேயிலை, சீனி, அரிசி கூட கொடுக்கலாம்
அந்தந்த பகுதி செல்வந்தர்கள்
வசதி இருப்போர். உதவினால் போதும்
இதெல்லாம் நாம் அனுபவியாதது இல்லை
இரண்டு வாரம் ஊரடங்கி கிடந்தால்போதும்।
கொரோனா இதுவரை வந்தது போயிரும்
எங்களுக்கு இதன் தீவிரம் அப்போ புரியல
இப்ப வீட்டினுள் முடங்கி கிடக்கின்றோம்
எத்தனை வேண்டாத வதந்தி பரவுது
ஊருக்கு போக
முடியாதவங்க கொஞ்சம் பொறுத்திருங்க
நம்ம மருத்துவ ஊழியர்கள் வாரம், மாதம் என வைத்திய சாலையிl
எமக்காக குடும்பத்தை விட்டு இருப்பதை நினையுங்க
எல்லாம் எமக்காக தான்
நம்மிடமிருந்து மற்றவர்களையும் காக்க..
தொற்றிலிருந்து தப்பிக்க மட்டும் சொல்லிக் கொடுக்கக் கூடாது. தொற்றினால் எப்படி கையாள வேண்டும் எனும் விழிப்புணர்வும் வேண்டும். அதற்கு மாஸ்க் பற்றிய தெளிவு களப்பணியாளருக்கும் மக்களுக்கும் அவசியம்
#covid19_stop
#covid19
#coronavirus

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!