12 நவம்பர் 2020

காணி: ஒரே ஒரு நாள் இருக்கின்றது.

 இப்போது தான் கவனித்தேன் 

விண்ணப்பிக்கும் இறுதி நாள் 15.11.2020 

என்று இருந்தாலும். சனி,ஞாயிறு தீபாவளி மற்றும்   வார இறுதி நாட்கள் என்பதால் 

நாளை வெள்ளிக்கிழமை .. 13.11.2020

ஒரே ஒரு நாள் இருக்கின்றது. 

இந்த லிங்கில்  Form இருக்கின்றது.  காணி

இதை பிரிண்ட் எடுத்து கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதிலை நிரப்பி  உடனே பிரதேச செயலகத்தில் கொடுக்க சொல்லுங்கள். பதிவு தபாலில் அனுப்பலாமா என உறுதி செய்து அனுப்புபகோ.. 

#காணி கோரல் விண்ணப்பத்துடன் அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வழங்கப்படும் காரணத்திற்கு மேலதிகமாக பிரத்தியேக  முன்மொழிவுகள் எதுவும் தற்போது  சமர்பிக்க வேண்டியதில்லை. 

நேர்முகத்தேர்வின்போது தான் அது பரிசீலிக்கப்படும்.  ( மாவட்ட செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஆவணத்தில் இருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல். )

நாளை வெள்ளிக்கிழமை .. 

ஒரே ஒரு நாள் இருக்கின்றது. 

வடகிழக்கு வாழ் இளையோர் குழுவாக இணைந்து   உள்ளூருக்குள் கவன ஈர்ப்பு  செய்யுங்கோ. 

Facebook நண்பர்கள் தயவு செய்து  #காணி  ஹாஸ்டேஸ்  போட்டு பதிவு  செய்யுங்கள்.

மேலும் https://www.facebook.com/100000786292216/posts/3395285317174311/?d=n

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!