18 அக்டோபர் 2020


 பிரிவு என்பது காயம் 

யாராலும் குணப்படுத்த முடியாது. 


நினைவுகள் என்பது பரிசு 

யாராலும் திருட முடியாது. 


உணர்வு என்பது உயிர்ப்பு 

யாராலும் பிரிக்க முடியாது 


மனம் ஒரு குரங்கு 

தாவிக்  கொண்டே இருக்கும்


உறவு என்பது  வடு 

எவருமே  நிரந்தரம் இல்லை


வாழ்க்கை என்பது அனுபவம் 

அதை வாழ்ந்து தான் உணரணும்


இறப்பு தருவது நிம்மதி 

அனைத்திலிருந்தும்  விடுதலை

{( நிம்மதி) உண்மையா என்று எனக்கு தெரியல்ல🙄  உங்களுக்கு தெரியுமா.,? }


1 கருத்து:

  1. எனக்கும் தெரியல! ஆனால் பிரிவு என்பது ஒரு காயம் என்று தெரியும்![[[

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!