Ballenberg, Freilichtmuseum der Schweiz
Ballenberg is an open-air museum in Switzerland
இங்கே சுவிட்சர்லாந்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் 100 - 150 ( 141, Schweizer Jura) stammt aus dem Jahre 1763 ) வருடங்களுக்கு முந்தைய வரலாற்று கட்டிடங்கள், பூர்வீக பண்ணை விலங்குகள், அசல் தோட்டங்கள் மற்றும் வயல்களை ஒரு முழு கிராமிய தோற்றத்தில் 109 அசல் கட்டடங்கள் சுவிஸின் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் அப்படியே தத்ரூபமாக பாதுகாத்து வருகின்றார்கள்.
அதே விறகடுப்பு, குப்பி விளக்கு & சிம்னி விளக்கு,கரி அயன்பாக்ஸ்
கைத்தறி ஆடு, கோழி மிருகங்கள் பறவைகள் என்று அப்படியே நாங்கள் ஊரில் வாழ்ந்த சூழல் கண் முன் நிற்கும். நாம் நடந்து கொண்டிருக்கும் போது நம்மூர் தெருக்கள் போல் கோழியும் தாராவும் நாயும்,குறுக்கே கடக்கும்
பிள்ளைகளுக்கு இனிய அனுபவம் கிடைக்கும். நான் முதல் தடவை போன போது எங்கள் கிராமிய சூழலை அங்கே கண்டேன், உணர்ந்தேன்.
இப்படி இருந்த நாடா 100 வருடத்தில் இப்படி மாறி நவீனமாகி வளர்ந்து உயர்ந்து நிற்கின்றது எனும் ஆச்சரியம் அந்த இடத்தை சுற்றி பார்த்து வெளியில் வரும் எமக்குள் தோன்றுவது நிச்சயம்
இந்த இடத்தில முழுதும் ரசித்து சுத்தி பார்க்க ஒரு முழு நாள் தேவை படும் , ஊரை சுத்தி நடக்கணும், ஒய்வு எடுத்து ஆறுதலாக இயற்கையோடு ஒரு நாள் அழகாக்கி தரும் இடம்
Interlaken வாருங்கள் சுத்தலாம்
சுத்தி முடிந்து பசியோட வந்தால் Hegas Catering, Best Indian,Srilanken & Swiss Food Services
சாப்பாடு சுட சுட இருக்கும் 🌻😂
சாப்பாடு சுட சுட இருக்கும் 🌻😂
மேலும் விபரமாக இங்கே எழுதி இருக்கேன்
🙏 நிஷா
படங்கள் வழி நானும் சுற்றிப் பார்த்த உணர்வு. தொடரட்டும் ஸ்விஸ் பதிவுகள்.
பதிலளிநீக்கு