22 நவம்பர் 2015

காவியமா இவை ஓவியமா?

இவை ஓவியங்களா இல்லை இயற்கையின் திருவிளையாடலா என புரியாத வண்ணம்
இயல்பாய் இருந்ததனால் என்னை கவர்ந்தன. 


கடலலை காட்சிகள் அத்தனை தத்ரூபமாய்

இருப்பது  நிஜம் போல் உணர வைக்கின்றது!


உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ரசியுங்கள்!

Outstanding Paintings by Joel Rea 

8 கருத்துகள்:

 1. அழகிய படங்கள் தத்ரூபமாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்! நீரின் வர்ணம் கடலலை உயரும் போதுஎபடி இருக்குமோ அப்படியே இருப்பது இந்த ஓவியங்களுக்கான வெற்றியே.. மேகங்கள் அதன் இயற்கை நிறத்தில் மிதக்கின்றதே!

   தங்கள் கருத்திடலுக்கு நன்றி!

   நீக்கு
 2. மிக மிக அற்புதம்
  outstanding என்றது மிகச் சரியே
  பகிர்ந்து அறியத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. அருமை ஓவியம் என்று முதலில் நினைக்க முடியவில்லை இதை எடுக்கும் விதமாக படம் எடுத்தால் எவரையும் நம்ப வைத்து விடலாம் வாழ்த்துகள் ஓவியருக்கு....

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  அழகிய படங்கள் இரசித்தேன்..தேடலுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. ஓவியங்கள் காவியமாகவும் காவியங்கள் ஓவியமாகவும் பிரமாதமாக உள்ளது நான் மிகவும் ரசித்தேன் அப்படியே சேனையிலும் பதிந்து விடுங்கள் சூப்பர்

  பதிலளிநீக்கு
 6. அழகான ஓவியங்கள்...
  அன்றே பார்த்தேன்... கருத்து இடவில்லை...
  சூழல்தான் உங்களுக்குத் தெரியுமே...

  பதிலளிநீக்கு
 7. தத்ரூபமான காவியங்கள் படைக்கும் ஓவியங்கள்...ப்ரமிக்க வைக்கின்றன அனைத்தும்.

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!