COVID -19
இந்தியாவின் பொது மற்றும் தனியார் சுகாதாரத் துறையின் தற்போதைய மருத்துவமனை திறன் :
இந்தியாவில் மொத்த மக்கள் தொகை சுமார் 130 கோடி
இந்தியாவில் சுமார் 19 லட்சம் மருத்துவமனை படுக்கைகள்,
95 ஆயிரம் ஐ.சி.யூ படுக்கைகள்
48,000 வென்டிலேட்டர்கள்
உள்ளன என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
ஏழு மாநிலங்களில் படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர்கள், -
- உத்தரபிரதேசம் (14.8%),
- கர்நாடகா (13.8%)
- மகாராஷ்டிரா (12.2%)
- தமிழ்நாடு (8.1%)
- மேற்கு வங்கம் (5.9%)
- தெலுங்கானா (5.2%)
- கேரளா (5.2%).
COVID 19 நோயாளிகளின் தொற்று பரவும் வேகத்துக்கு விரைவாக விரிவாக்கம் தேவை.
தமிழகத்தில் :
கோவிட் -19 நோயாளிகளைச் சமாளிக்க தமிழகத்தில் சுமார் 3,000 வென்டிலேட்டர்கள் உள்ளன என்று மாநில சுகாதார அமைச்சர் சி விஜயபாஸ்கர் 04.04.2020 தெரிவித்திருந்தார் .
Tamil Nadu
Hospitals / மருத்துவமனைகள் = 2439
பொது : 1217
தனியார்: 1222
Ventilators = 3884
பொது: 1938
தனியார் : 1936
ICU Beds = 7769
பொது : 3877
தனியார் : 3892
Hospital Beds / படுக்கைகள் = 155375
பொது :77532
தனியார் 77843
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!