உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸுக்கு ( கோவிட் 19 ) எதிராக 135 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை உருவாக்கி ஆராய்ச்சி செய்து வருகின்றார்கள்.
அந்த ஆய்வுகள் குறித்து நியூ யார்க் டைம்ஸ் தொடர்ந்து பதிந்து வருகின்றார்கள்.
SARS-CoV-2 முதல் தடுப்பூசி பாதுகாப்பு சோதனைகள் ( மனிதர்களுக்கு ) மார்ச் மாதத்தில் தொடங்கியது.
புதுவகை தடுப்பூசி கண்டு பிடிக்க பலவருடம் ஆராய்ச்சிகள் தேவை என்றாலும் covid 19 க்கு ஒரு வருடத்துக்குள் தடுப்பூசி கண்டு பிடித்து விடுவோம் என்று ஆய்வாளர்கள் சவால் விட்டு தொடர்கின்றார்கள்
இது வரை எந்த முன் நகர்வும் இல்லை
யாரும் அங்கே இங்கே மருந்து ஊசி கண்டு புடிச்சாச்சு என்று சொன்னால் அதை பகிர முன்
இந்த லிங்க் ஒருக்கா எட்டி பாருங்கோ..!
தப்பில்லை 🌻
Face book:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!