25 மே 2020

ஹெல்ப் மீ

என்னால் என் பதிவுகளில் comment செய்வோருக்கு பதில் comment செய்ய முடியல்ல

யார் பதிவுக்கும் comment  போட முடியவில்லை 😭

4 கருத்துகள்:

 1. அடடா... பரிவை குமாருக்கும் இந்தப் பிரச்சனை இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார். இன்னுமொரு நண்பருக்கும் இதே பிரச்சனை உண்டு. என்ன பிரச்சனை என்று புரியவில்லை. பிளாக்கர் செட்டிங்க்ஸ் பார்த்தால் தான் தெரியும்.

  பதிலளிநீக்கு
 2. வலைச் சித்தர் திண்டுக்கல்லாருக்கு ஒரு மெயில்அனுப்புங்கள் சகோதரி

  பதிலளிநீக்கு
 3. இந்தப் பிரச்சினை சிலருக்கு உள்ளதே... எவ்வளவு செய்யச் சொல்லி, அவர்கள் செய்தும் சரியாகவில்லை...

  வெளிநாட்டு நம் நண்பர்கள் :-
  https://vayalaan.blogspot.com
  https://vishcornelius.blogspot.com

  முடிவாக தளத்தை புதுப்பிக்க சொல்லி உள்ளேன்...

  வாசிக்க & புதுப்பிக்க :-https://dindiguldhanabalan.blogspot.com/2020/03/Tamilcharam-and-Blog-Review.html

  இதுபோன்ற இன்னும் சில பிரச்சனைகளிடமிருந்து மீண்ட நம் உள்நாட்டு நண்பர்கள் :-

  https://engalblog.blogspot.com
  https://drbjambulingam.blogspot.com

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!