10 ஜூலை 2020

சுவிஸில் Interlaken பேருந்து, ரயில் நிலையங்களின் அழகான காலைப்பொழுது ..!

சுவிஸில் சுற்றுலாவின் முதன்மை நகரங்களில்  தூங்காத நகரம் எங்களூர் Interlaken  பேருந்து, ரயில் நிலையங்களின் அழகான காலைப்பொழுது ..!

 Interlaken nach Bern, Basel நோக்கி    பயணிக்கும் ரயிலும் நானும் ....🦜🦜

                                    Interlaken West பேருந்து நிலையம்Interlaken West   Train  நிலையம்
சுவிஸில் பொதுப்போக்குவரத்தை பயன் படுத்தும் எல்லோரும் இன்று (06.07.20 ) முதல் மாஸ்க் அணியவேண்டும்..!  சுவிஸ் அரசின் அறிவிப்பு

பெப்ரவரி மாதத்துக்கு பின் பொதுப்போக்குவரத்தில் ஒரு பயணம்..!

சுவிஸ் post auto  முன் இருபக்க இருக்கைகளில் யாரும் அமர முடியாது. ( சாரதிக்கு Distanz )

Das per 6. Juli 2020 angepasste Schutzkonzept im öffentlichen Verkehr orientiert sich an den Massnahmen des Bundesrates und bleibt bis auf Weiteres bestehen. Es wird jeweils angepasst, falls die Strategie des Bundesrats dies erfordert oder falls es während der Umsetzung notwendig wird.

அழகான காலைப்பொழுது ..! 
அழகான காலைப்பொழுது
06.07.2020


2 கருத்துகள்:

 1. உங்கள் ஊரின் சுத்தம் பிரமிக்க வைக்கிறது. காட்சிகள் அனைத்தும் அழகு.

  பதிலளிநீக்கு
 2. படங்கள் மிக அழகு. ஊரும் அழகாய் இருக்கிறது. ரயில்வே நிலையங்கள் எல்லாமே உங்கள் ஊரில் மிகவும் சுத்தமாக இருக்குமே அது படங்களில் தெரிகிறது. ரயிலும் தான் நன்றாக வசதியாக இருக்கிறது.

  துளசிதரன்

  கீதா

  பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!