16 நவம்பர் 2018

கஜா புயல் எச்சரிக்கையும், சேதங்களும்,

🌴🌴🌴🌎🌎🌎🌎🌴🌴🌴
காற்றும், புயலும், மழையும் கொன்று கொண்டதும்
மனிதர் தானாய் கொன்று தின்பதும்
 1977,1994 ஆம் ஆண்டுகளின் புயல்களை அசரடித்ததாம் 2018 கஜா புயல்.
வீழ்ந்த மரங்களை மீண்டும் வாழ வைக்க முடியுமா?
இயற்கையும், செயற்கையுமாய்
இணைந்திங்கே செய்யும் சதி
இடி போலே விழும் போது 
இனி எங்கே சென்றிடுவோம்?

உலகில் எங்கேனும் ஒரு மரம் தன் உயிரை விடுகின்றதெனும் போது மூச்சுக்காற்று தடைப்படுவதான உணர்வும், வலியும் எனக்குள் மட்டும் தானா?


2 கருத்துகள்:

  1. 30 வருடங்களாக வளர்த்து வந்த தென்னை மரங்கள் எல்லாம் நாசம்... நெஞ்சு பொறுக்குதில்லையே...

    பதிலளிநீக்கு
  2. மீண்டு எழ எத்தனை நாளாகும்...

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!