10 ஜூலை 2020

ரயிலும் நானும் ... சுவிஸுக்கு வாறிங்களோ?

ரயிலும் நானும் .. எங்க ஊருக்குள் போகும் பாதை
ஒருபக்கம் மலை
மறுபக்கம்  நதி..

சுவிஸுக்கு வாறிங்களோ?

வெண்ணிற மேகம் வான்தொட்டிலை விட்டு
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன
முகில்தானோ துகில்தானோ
சந்தனக் காடிருக்கு தேன் சிந்திட கூடிருக்க
நான் எதிர்பாராத செம்ம 
Situation❤️❤️
Really Subrice words🌻
Song and video Editing Mohamed Musammil


போவோமா  ஊர்க்கோலம்..💃

1 கருத்து:

  1. இரண்டு பாடல்களுமே பிடித்த பாடல்கள். காட்சிகளும் அழகு.

    இரயில் காலியாக இருக்கிறதே - கட்டுப்பாடுகள் இருந்த நாட்களில் சமீபத்தில் எடுத்ததோ?

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!