25 நவம்பர் 2016

Hegas Catering Services ஐந்தாம் ஆண்டின்விசேஷ அறிவிப்பு !!!!

ஐந்தாம் ஆண்டின்!
விசேஷ அறிவிப்பு 
***************************

Hegas Catering Services நிறுவனம் ஆரம்பித்து ஐந்தாம் ஆண்டில் வெற்றிகரமாக நுழையும் இவ்வேளையில் எஙகளுக்கு ஆதரவு தந்த எமது வாடிக்கையாளர்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத்தெர்ரிவிக்கின்றோம்.

அடுத்து வரும் புதிய வருடத்துக்கான விருந்துகள் வைபவங்கள் விழாக்களை திட்டமிடுகின்றீர்களா?
உங்கள் வீட்டு விருந்து என்றும் நினைவில் நிலைக்க 
வட இந்திய செட்டி நாட்டு உணவுகளோடு 
தென் இந்திய, இலங்கை உணவுகளைவும் 
சுவையாகவும், சூடாகவும், தரமாகவும் 
அழகுடன் மட்டுமல்ல மலிவாகவும் சுவிஸின் எப்பாகத்துக்கும் வந்து செய்து தர காத்திருக்கின்றோம்.

சைவ, அசைவ உணவுகள் 

பன்னீர் டிக்கா
பன்னீர் பட்டர் மசாலா 
ஆலுபர்தா
சென்னா மசாலா
கோபி மஞ்சூரியன்

பட்டர் சிக்கன் 
குருமா வகைகள்
டெவலட் சிக்கன் 
பீவ் டிக்கா

பூரி
பட்டூரா
இட்லி 
தோசை
இடியாப்பம் 
புட்டு
கொத்துப் பரோட்டா
தயிர்சாதம் 
புளிசாதம் 
லெமன் சாதம் 
முதல் அனைத்து சாத வகைகளும்

பிரியாணி வகைகளும்

ரோல்ஸ், வடை. கட்லெட், சமோசா, பற்றிஸ் என சிற்றுண்டிகளும்
அழகும் சுவையுமான இந்திய, இலங்கை, சுவிஸ் டெசட் வகைகளும்

இன்னும் உங்களுக்கு விருப்பமான் உணவுத்தேர்வுகளுக்கு ஏற்ப 

பார்வைக்கு அழகான பவ்வே மேசை அலங்காரங்களுமாய்
உங்கள் வீட்டு விசேசத்தினை அசத்திட காத்த்திருக்கின்றோம்.


எட்டு சுவிஸ் பிராங்கிலிருந்து !! 💃💃💃

*

*

*
மறவாதீர்கள்! எமது நிறுவனத்தினூடாக விருந்து ஒழுங்குகளை ஆயத்தம் செய்யும் போது வியாபர நோக்கம் மட்டும் எம்மில் இருப்பதில்லை.

அந்த நாளில் பதட்டம், சுமைகளை தவிர்ப்பதனால் உங்கள் வீட்டு விழா எங்கள் வீட்டு விழா எனும் கடமை உணர்வோடு நடத்தி சிறப்பாக்கி தருவோம் என்பது நிச்சயம்.


இந்தியாவின் பல பாகங்களிலுமிருந்து சுவிட்சர்லாந்து  சுற்றுலாவுக்கு வரும் உல்லாசப்பயணிக்களுக்கான சைவ, அசைவ,உணவுகள்,
ஜெய்ன்உணவுகள்உட்பட.... !!!!!!!!!!!!!!!❤
தேர்ந்த வட இந்தியச்சமையல் வல்லுனர்களினால் தயார் செய்தும் தரப்படும், ஹிந்தி , ஆங்கிலம் பேசும் ஊழியர்கள் சேவையும் உண்டு.

முன் கூட்டியே  ஆர்டர் செய்தால் தங்குமிடம் பயண ஒழுங்குகளயும் செய்து தரக்காத்திருக்கின்றோம். 

தொடர்பு கொள்ளுங்கள்..
hegasevents@gmail.com 

6 கருத்துகள்:

  1. ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்கள் நிறுவனம் மேன் மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துகள் நிஷா.

    பதிலளிநீக்கு
  2. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா...
    செட்டி நாட்டு உணவு செய்ய செட்டி நாட்டு ஆளு வேணுமின்னா சொல்லுங்க... நான் வந்துடுறேன்...

    பதிலளிநீக்கு
  5. மனமார்ந்த வாழ்த்துக்கள்! மேன் மேலும் வளரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!