26 செப்டம்பர் 2020

ஊரெங்கும் போகும் உன் ராகங்களே..!


ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா..?

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

ஆகாயம் பூக்கள் தூவும் காலம். 

இது ஆகாயம் பூக்கள் தூவும் காலம் ..

🖤

அழுகையை கண்ணோடு 

அடக்கிட நினைக்கையில் 

நானும் எனக்கென 

கண்ணீரை வடிக்குது 

வடிக்குது வானம்

🖤

பாடும் நிலாவே ...!

விண்ணிலே பாதையில்லை

உன்னைத் தொட ஏணியில்லை

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

வானம் விட்டு வாராயோ..?

🖤

மலரே  மௌனமா ..?

மௌனமே வேதமா..?

மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா? 

பாதி ஜீவன் கொண்டு தேகம்

வாழ்ந்து வந்ததோ?

🖤

எந்தன் மூச்சும் இந்த பாட்டும் 

அணையா விளக்கே..! 

நாளை என் கீதமே எங்கும் உலாவுமே..!

போகும் பாதை தூரமே 

வாழும் காலம் கொஞ்சமே...! 

இந்த தேகம் மறைந்தாலும் 

இசையாய் மலர்வேன் ..! 


ஆம்..! 

வரிகளுக்கு உயிரூட்டி, உயிர்ப்பித்த உன்னிசைக்கு  மரணம் இல்லை.

பாடும் நிலாக்களின்

பயணங்கள் முடிவதில்லை ..!

 #S_P_பாலசுப்பிரமணியம் 🙏💞


1 கருத்து:

  1. பாடும் நிலா பாலு....

    அவரை மரணம் வென்றாலும் அவர் இசைக்கு மரணமில்லை.

    அவரது ஆன்மா நற்கதி அடையட்டும்.

    பதிலளிநீக்கு

ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!