இலங்கையில் ஆறுகள்
1959 ம் ஆண்டின் ஆய்வின்படி 103 ஆறுகளும் 2018ம் ஆண்டின் ஆய்வின் படி 149 ஆறுகள் மற்றும் நீரோடைகளும் ( பருவ கால ஆறுகள் & சிற்றாறுகள் ) உள்ளதாக இணையத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்குள் இருக்கும் ஆறுகள் குறித்த இணையத் தேடலில் 103 ஆறுகளின் பெயர் பட்டியல் ஆங்கில மொழியில் கிடைக்கின்றது. தமிழ் மொழியில் 35 க்கும் குறைவான விபரங்களே இதுவரை காண முடிந்திருக்கின்றது. அதனால் ஆங்கில தளமொன்றில் கிடைத்த தரவின் அடிப்படையில் 103 நதிகளின் பெயர்களும் தமிழ்ப்படுத்தி இருக்கின்றேன். ( 04.12.2024)
வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல ஆறுகள் விடுபட்டிருக்கின்றன.அவைகளையும் சுட்டிக்காட்டுங்கள் அனைத்தையும் சேர்த்து தொகுத்து விடுவோம். மேலும் எழுத்துபிழைகள் கருத்து பிழைகள் இரு ந்தாலும் திருத்தி விடவும்.
இலங்கையில் பட்டியலிடppaட்டிருக்கும் 103 ஆறுகளில் பெரும்பாலானவை மத்திய மலைநாட்டிலிருந்து நகர்ப்புறங்களின் ஊடாக கடலைச் சென்றடைகின்றன. கலாஓயா மாத்திரமே உயர்நிலமல்லாத குளம் ஒன்றில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. மேலும் 64 ஆறுகள் குளங்கள் அல்லது ஏரிகளுடன் இணைந்திருக்கின்றன. 4 ஆறுகள் கடலோடு தொடர்பு கொள்ளாதவை .
தமிழ் மொழியில் நீரோட்டம் அனைத்துமே ஆறுகள் என பொதுவாக அழைக்கப்பட்டாலும் சிங்கள மொழியில்
🔹 Ganga - கங்கா, நிரந்தர ஆறுகள்.
🔸 Oya - ஓயா, seasonal / குறிப்பிட்ட பருவ கால ஆறுகளாகவும் வேறுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஆறு என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப்பகுதிகளில் தொடங்குகி மற்றொரு ஆற்றிலோ, ஏரிகளிலோ அல்லது கடலிலோ இணைகின்றன. ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடையும் முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வரண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும், சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன
103 ஆறுகளின் பெயர்ப் பட்டியல்
1. கழனி கங்கை Kalani Ganga2. போல்கொட ஏரி Bolgoda Lake3. களு கங்கை Kalu Ganga4. பெந்தோட்ட கங்கை Bentota Ganga5. மது கங்கை Madu Ganga6. மாதம்பே கங்கை Madampe Gange7. தெல்வத்தே கங்கை Telwatte Gange8. ரத்கம ஏரி Ratgama Lake9. ஜின் கங்கை Gin Gange10. கொக்கலா ஏரி Koggala Lake11. பொல்வத்த கங்கை Polwatta Gange12. நில்வலா கங்கை Nilwala Ganga13. சினிமோதர ஓயா Sinimodara Oya14. கிராம ஓயா Kirama Oya15. ரெகவ ஓயா Rekawa Oya16. ஒருபொக்க ஓயா Orubokka Oya17. கச்சிகல் ஆறு Kachigal Ara18. வளவ கங்கை Walawa Gange19. காரகன் ஓயா Karagan Oya20. மலாலா ஓயா Malala Oya21. எம்புலிகல ஓயா Embulikala Oya22. கிரிந்தி ஓயா Kirindi Oya23. பம்பாவா ஆறு Bambawa Ara24. மகாசிலாவ ஓயா Makasilawa Oya25. புராவ ஓயா Burawa Oya26. மாணிக்க கங்கை Menik Ganga27. கடுபிலா ஆறு Katupila Ara28. கருந்தா ஆறு Karunda Ara29. நமடகஸ் ஆறு Nambadagas Ara30. கரம்பே ஓயா Karambe Oya31. கும்புக்கன் ஓயா Kumbukkan Oya32. பகுரா ஓயா Bagura Oya33. கிரிகுல ஓயா Girigula Oya34. ஹலவா ஆறு Halawa Ara35. விலா ஓயா Wila Oya36. ஹெடா ஓயா Heda Oya37. கரந்த ஓயா Karanda Oya38. செமெனா ஆறு Saymena Aru39. தாண்டியடி ஆறு Tandiadi Aru40. கங்கிகச்சி ஆறு Kangikachchi Ara41. ரூஃபஸ் குலாம் ஆறு Rufus Kulam Ara42. பன்னல் ஓயா Pannel Oya43. அம்பலன் ஓயா Ambalan Oya44. கல்லோயா Gal Oya45. ஆண்டெல்லா ஓயா Andella Oya46. தூபாகேனி தொட்டி ThupaKeni Tank47. நமதக ஆறு Namadaga Aru48. மனட்பிட்டி ஆறு Manadputty Aru49. பதந்தோப்பு ஆறு Pathantoppu Aru50. வெடி ஆறு Vedi Aru51. மகலவடையன்ஆறு Magalavatayan Aru52. முந்தெனி ஆறு Mundeni Aru53. மியாங்கொல்ல எல Miyangolla Ela54. மதுரு ஓயா Maduru Oya55. புளியன்பொட ஆறு Pulliyanpota Aru56. கீரிமேச்சி ஓடை Kirimechchi Odai57. போடிகொட ஆறு Bodigoda Aru58. மந்தன் ஆறு MandanAru59. மகரச்சியாறு MaKarachchiaru60. மகாவலி கங்கை Mahaweli Ganga61. கண்றாலே ஆறு Kanrale Aru62. பலபொட்ட ஆறு Palapotta Aru63. பண்ணா ஆறு Panna Aru64. பன்குளம் ஆறு Pankulam Aru65. குஞ்சிகும்பன்ஆறு KunchikumbanAru66. பூலாக்குட்டி ஆறு Pulakutti Aru67. யான் ஓயா Yan Oya68. மீ ஓயா Mee Oya69. மா ஓயா Ma Oya70. சூரியன் ஆறு Churian Aru71. சாவர் ஆறு Chavar Aru72. பல்லடி ஆறு Palladi Aru73. மணலாறு Manal Aru74. கோடலிக்கல்லு ஆறு Kodalikkallu Aru75. பேராறு Per Aru76. பாலு ஆறு Palu Aru77. மருதபிள்ளை ஆறு Maruthapillay Aru78. தொரவில் ஆறு Thoravil Aru79. பிறமந்தல் ஆறு Piramanthal Aru80. நெத்தொலி ஆறு Nethali Aru81. கனகராயன் ஆறு Kanakarayan Aru82. கல்வளப்பு ஆறு Kalwalappu Ari83. அக்கராயன் ஆறு Akkarayan Aru84. மண்டேகை ஆறு MandekaiAru85. பல்லவராயன் காட்டு ஆறு Pallavarayan kaddu Aru86. பாலி ஆறு Pali Aru87. சிப்பி ஆறு Chippi Aru88. பரங்கி ஆறு Parangi Aru89. நாயாறு Nay Aru90. மல்வத்து ஓயா/அருவி ஆறு Malwattu Oya91. கல்லாறு Kal Aru92. மோதரகம ஆறு Modaragama Aru93. கலா ஓயா Kala Oya94. மூங்கில் ஆறு Moongil Aru95. மி ஓயா Mi Oya96. மதுரங்குளி ஆறு Madurankuli Aru97. கலகம ஓயா Kalagama Oya98. ரத்தம்பல ஓயா Rattambala Oya99. தெதுரு ஓயா Deduru Oya100. கரம்பலா ஓயா Karambala Oya101. ரத்மல் ஓயா Ratmal Oya102. மஹா ஓயா Maha Oya103. அத்தனகலு ஓயா Attanagalu Oya
104. வழுக்கி(கை) ஆறு ( பருவ கால ஆறு )
Lagoons வாவி / கடல் நீரேரி
ஆய்வின் போது அடையாளம் காணப்பட்ட 82 தடாகங்களில், 62 பல்வேறு வேளாண் சூழலியல் பண்புகளுடன் (மண், மழை நிகழ்தகவு போன்றவை) உலர் மண்டலத்தில் அமைந்துள்ளன. கிழக்கு கடற்கரை
1. மட்டக்களப்பு வாவிமேற்கு கடற்கரை
2. சாலைக்குளம்
3. சுண்டிக்குளம் கடல் நீரேரி
4. யாழ்ப்பாணக் குளம்
5. கொக்கலா குளம்
6. நாயாறு கடற்காயல்
7. நந்திக்கடல்
8. உள்ளக்கலி குளம்
9. உப்பாறு குடா ( மட்டக்களப்பு )
10. வடமராட்சி கடல் நீரேரி
11. வாழைச்சேனை வாவி
1. யாழ்ப்பாணக் கடல் நீரேரி
2. முந்தல் குடா ( குளம் )
3. நீர்கொழும்புக் குடா
4. புத்தளம் கடல் நீரேரி
5. உப்பு ஆறு குடா ( யாழ்ப்பாணம்
தெற்கு கடற்கரை
1. கொக்கிளாய் தடாகம்
2. மலாலா-அம்பிலிகலா தடாகங்கள்
3. ரெகாவா தடாகம்
பாசனகுளங்கள்
(பண்டையதொட்டிகள் உட்பட) Irrigation-only (incl. ancient tanks)
1. அபய வாவி Abhayavapi
2. பேரே ஏரி ஏரி Beira Lake
3. தியவன்னா Diyawanna
4. கட்டுக்கரை குளம், Giant's Tank ராட்சத தொட்டி
5. கிரிதலே குளம் Giritale Tank
6. இங்கினிமிட்டிய Inginimitiya
7. இரணைமடுக்குளம் Iranamadu Tank
8. கலாவெவா Kala Wewa
9. களுகங்கை Kalu Ganga
10. கண்டலமா Kandalama Reservoir
11. கந்தளாய் அணைக்கட்டு Kant ale Dam
12. கோண்டுவட்டுவான வெவ Wewa
13. கிரிகோரி ஏரி Lake Gregory
14. லுனுகம்வெஹெர Lunugamwehera
15. மதுரு ஓயா Maduru Oya
16. மின்னேரியா குளம் Minneriya Tank
17. நச்சதுவ வெவ Nachchaduwa wewa
18. முத்துஐயன்கட்டு குளம்
19. பராக்கிரம சமுத்திரம் Parakrama
20. உமா ஓயா Uma Oya
21. ராஜாங்கநாய Rajanganaya Dam
22. ரத்கிந்தா Ratkinda Dam
23. ரம்பகன் ஓயா Rambakan Oya
24. சொரபோர வெவா Sorabora Wewa
25. திஸ்ஸ வாவி (அநுராதபுரம்) Tissa Wewa
26. திஸ்ஸ வாவி (திஸ்ஸமஹாராம) Tissa Wewa (Tissamaharama)
27. உள்ஹிதியா Ulhitiya
28. வவுனிக்குளம்
இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரம்
அணைகள், நீர்த்தேக்கங்கள்
நீர்மின்திறன்கள்
With hydroelectric capabilities
1. போவத்தென்னை Bowatenna
2. பரந்த நிலப்பகுதிகள் Broadlands
3. பள்ளத்தாக்கு Canyon
4. காஸ்ட்லரி Castlereigh
5. தெதுரு ஓயா Deduru Oya
6. டைராபா Dyraaba
7. கல்ஓயா Gal Oya
8. கொத்மலை
9. குகுலே கங்காKukule Ganga
10. லக்சபனா Laxapana
11. மஸ்கெலியா Maskeliya
12. மொரகஹகந்த Moragahakanda
13. நிலம்பே Nilambe
14. நார்டன் Norton
15. போல்கொல்லா Polgolla
16. ரந்தெனிகல Randenigala
17. ராண்டெம்பே Rantembe
18. சமனல Samanala
19. உடவலவே Udawalawe
20. மேல் கொத்மலை Upper Kotmale
21. விக்டோரியா
வடமாகாணத்தில்_ஆறுகள்
1 அக்கராயன் ஆறு
2 அருவி ஆறு
3 கனகராயன் ஆறு
4 கோடாலிக்கலு ஆறு
5 மன்டெகல் ஆறு
6 நாயாறு மன்னார்
7 நாயாறு முல்லைத்தீவு
8 நெத்தொலி ஆறு
9 பாலி ஆறு
10 பல்லவராயன்கட்டு ஆறு
11 பறங்கி ஆறு
12 பேராறு
13 பிரமந்தல் ஆறு
14 தொரவில் ஆறு
15. வழுக்கி(கை) ஆறு
வெள்ளப்பெருக்கு அபாயத்துக்கு உட்பட்டவையாக கருதப்படும் ஆறுகள்.
1. களு கங்கை2. களனி கங்கை,3. ஜின்கங்கை4. நில்வல கங்கை,5. மகாவலி கங்கை
மகாவலி கங்கை
1. நானு ஓயா Nanu Oya2. புனா ஓயா Puna Oya3. பூண்டலு ஓயா Pundalu Oya4. கொத்மலை ஓயா Kotmale Oya5. ஹட்டன் ஓயா Hatton Oya6. அடபாகே ஓயா Atabage Oya7. நிலம்ப ஓயா Nilamba Oya8. நானு ஓயா (பேராதெனிய)Nanu Oya (Peradeniya)9. தலத்து ஓயா Thalathu Oya10. ஹுலு கங்கா Hulu Ganga11. ஹீன் கங்கா Heen Ganga12. பெலி உல் ஓயா Beli Ul Oya13. கிரிந்தி ஓயா Kirindi Oya14. லோகல் ஓயா Loggal Oya15. உமா ஓயா Uma Oya16. பதுலு ஓயா Badulu Oya17. களு கங்கை (துணை நதி) Kalu Ganga (Tributary)18. அம்பன் கங்கை Amban Ganga19. ஜின் ஓயா Gin Oya
பேஸ்புக்கில் கருத்துக்களை பார்வையிட இந்த இணைப்பில் செல்லுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!