07.10.2020
Switzerland, Bern மாநகரத்தின் அனைத்து பொது உள்ளரங்குகளுக்குள்ளும் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த வாரம் திங்கள் கிழமை (12.10.2020) முதல் Mask அணிய வேண்டும்.
🔹கடைகள் / Geschäfte
🔹வணிக மையங்கள் / Einkaufszentren
🔹தபால் நிலையம் / Poststellen
🔹ரயில் நிலையம் / Bahnhöfe
🔹அருங்காட்சியகங்கள் / Museen
🔹தேவாலயங்கள் / Gotteshäuser
🔹பிரார்த்தனை அறைகள் / Gebetsräume
🔹சினிமா திரையரங்குகள்/Kino & Theater
🔹நூலகங்கள் / Bibliotheken
🔹நிர்வாக அலுவலக கட்டிடங்கள்
🔹வழிபாட்டுத் தலங்கள் / Gotteshäuser
🔹 உணவகங்கள், / Restaurants
பொது மக்களின் பாவனைக்குரிய அனைத்து இடங்களுக்கும் திங்கட்கிழமை முதல் Mask கட்டாயமாக்கபட்டிருக்கின்றது.
🌻 பார்கள், கிளப்புகள், டிஸ்கோக்கள் மற்றும் நடன அரங்குகள் மற்றும் உணவகங்களில்
Mask அணிய வேண்டும். ( விருந்தினர்கள் மேஜையில் அமர்ந்திருக்கும் போது Mask கழற்ற அனுமதிக்கப்படுவார்கள்.) பார்ட்டி லிமிட் 300 பேர் வரை மட்டுமே ..!
🌻அனைத்து வரவேற்பு அறை,
ஆடை மாற்றும் அறை மற்றும் கேட்டரிங் பகுதிகளில் Mask தேவைப்படுகிறது.
👼 Kindertagesstätten :குழந்தைகள், சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்து சிறப்பு சூழ்நிலைகளில் அல்லது தனிப்பட்ட உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப Mask அணிய வேண்டும்.
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
♦️கல்வி மற்றும் கலாச்சார இயக்குநரகத்தின் மேற்பார்வையில் உள்ள
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் & பல்கலைக்கழகங்களின் உள்ளரங்குகளுக்குள் Mask அணிவது கட்டாயம் இல்லை ( இருப்பினும், உள்ளரங்குகள் தொற்றுநோயியல் நிலைமைக்கு மிக விரைவாக மாற்றியமைக்க வேண்டும்.)
♦️வங்கிகளின மண்டபங்கள் மற்றும் சுய சேவை பகுதிகளிலும் Mask அணிவது கட்டாயம் இல்லை
♦️விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிப் பகுதிகளிலும் Mask அணிவது கட்டாயம் இல்லை.
இந்த அறிவிப்பு 2021 ஜனவரி இறுதி வரை கட்டாயமாக்க பட்டிருந்தாலும் இடைப்படட காலங்களில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருக்குமானால் மாற்றப்படலாம்.
வெளிப்புற பாதுகாப்பு அடையாளமாக சுகாதார முகமூடிகள் செயல்படுகின்றன. மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
“ Bern மாநகரம் ஆபத்தில்
உள்ளவர்களையும் அவர்கள்
சுதந்திரங்களையும் பாதுகாக்க
விரும்புகிறது”
"எல்லோரும் சுகாதார விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியது மிகவும் முக்கியம், முடிந்த போதெல்லாம் தனி நபர்களுக்கிடையில் 1.5 மீட்டர் தூரத்தை Distanz வைத்திருங்கள் "என்று சுகாதார துறை அதிகாரி அறிவித்துள்ளார்.
#07.10.2020
Switzerland, Bern மாநகரத்தின் அனைத்து பொது உள்ளரங்குகளுக்குள்ளும்
12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த வாரம் திங்கள் கிழமை (12.10.2020) முதல் Mask அணிய வேண்டும்.
🔹கடைகள் / Geschäfte
🔹வணிக மையங்கள் / Einkaufszentren
🔹தபால் நிலையம் / Poststellen
🔹ரயில் நிலையம் / Bahnhöfe
🔹அருங்காட்சியகங்கள் / Museen
🔹தேவாலயங்கள் / Gotteshäuser
🔹பிரார்த்தனை அறைகள் / Gebetsräume
🔹சினிமா திரையரங்குகள்/Kino & Theater
🔹நூலகங்கள் / Bibliotheken
🔹நிர்வாக அலுவலக கட்டிடங்கள்
🔹வழிபாட்டுத் தலங்கள் / Gotteshäuser
🔹 உணவகங்கள், / Restaurants
பொது மக்களின் பாவனைக்குரிய அனைத்து இடங்களுக்கும் திங்கட்கிழமை முதல்
Mask கட்டாயமாக்கபட்டிருக்கின்றது.
🌻 பார்கள், கிளப்புகள், டிஸ்கோக்கள் மற்றும் நடன அரங்குகள் மற்றும் உணவகங்களில்
Mask அணிய வேண்டும். ( விருந்தினர்கள் மேஜையில் அமர்ந்திருக்கும் போது Mask கழற்ற அனுமதிக்கப்படுவார்கள்.) பார்ட்டி லிமிட் 300 பேர் வரை மட்டுமே ..!
🌻அனைத்து வரவேற்பு அறை,
ஆடை மாற்றும் அறை மற்றும் கேட்டரிங் பகுதிகளில் Mask தேவைப்படுகிறது.
👼 Kindertagesstätten :குழந்தைகள், சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுத்து சிறப்பு சூழ்நிலைகளில் அல்லது தனிப்பட்ட உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப Mask அணிய வேண்டும்.
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
♦️கல்வி மற்றும் கலாச்சார இயக்குநரகத்தின் மேற்பார்வையில் உள்ள
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் & பல்கலைக்கழகங்களின் உள்ளரங்குகளுக்குள் Mask அணிவது கட்டாயம் இல்லை ( இருப்பினும், உள்ளரங்குகள் தொற்றுநோயியல் நிலைமைக்கு மிக விரைவாக மாற்றியமைக்க வேண்டும்.)
♦️வங்கிகளின மண்டபங்கள் மற்றும் சுய சேவை பகுதிகளிலும் Mask அணிவது கட்டாயம் இல்லை
♦️விளையாட்டு மற்றும் உடற்பயிற்சிப் பகுதிகளிலும் Mask அணிவது கட்டாயம் இல்லை.
இந்த அறிவிப்பு 2021 ஜனவரி இறுதி வரை கட்டாயமாக்க பட்டிருந்தாலும் இடைப்படட காலங்களில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இருக்குமானால் மாற்றப்படலாம்.
வெளிப்புற பாதுகாப்பு அடையாளமாக சுகாதார முகமூடிகள் செயல்படுகின்றன. மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
“ Bern மாநகரம் ஆபத்தில்
உள்ளவர்களையும் அவர்கள்
சுதந்திரங்களையும் பாதுகாக்க
விரும்புகிறது”
"எல்லோரும் சுகாதார விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டியது மிகவும் முக்கியம், முடிந்த போதெல்லாம் தனி நபர்களுக்கிடையில் 1.5 மீட்டர் தூரத்தை Distanz வைத்திருங்கள் "என்று சுகாதார துறை அதிகாரி அறிவித்துள்ளார்.
#
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
ஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...!
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...!