#கோவிட்_19_india
02.03.2020
கொரோனா வைரஸ் பாசிட்டிவ்
• இந்தியா, தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான முதல் நபராக பெங்களூரில் பணிபுரியும் 24 வயதான மென்பொருள் பொறியாளரார் அடையாளம் காணப்பட்டுள்ளார.
இந்த நபர் கடந்த மாதத்தில் நிறுவன கூட்டத்திற்காக துபாய் மற்றும் ஹாங்காங் சென்றிருந்தார்.
பெங்களூரு , ஹைதராபாத் பஸ்ஸில் பயணம் செய்த 24 வயதான பெங்களூரைச் சேர்ந்த இந்த நபருக்கு #கோவிட்_19 வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்த பட்டு தனிமை படுத்த பட்டுள்ளார்.
அவர் பயணித்த பேருந்தில் சக பயணிகள் உட்பட அவர் உரையாடிய பலரும் ( 80 பேர் ) இப்போது கண்காணிப்பில்

இன்னும் நிறைய பரவி வருகிறது. தேவையான அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் கட்டுக்குள் கொண்டு வருவதோடு, நிரந்தர தீர்வும் வரட்டும்.
பதிலளிநீக்கு