#கோவிட்_19
சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியம் குறித்து எச்சரிக்கின்றது,
விழிப்புணர்வை தந்திருக்கின்றது.
கோவிட் -19..!!!
வேடிக்கையானது அல்ல!
பாதிக்க படடவர்களுக்கு சோகமானது தான்!
ஆனால்!!!
உண்மையில் சுற்றுச்சூழலுக்கு ஆசீர்வாதம்!
நாம் வாழும் கிரகம் மீண்டும் சுவாசிக்க முடியும் என்பதை உணர்த்தி நிற்கின்றது கோவிட் -19 !!!!
• சீனாவில் காற்றின் தரம் 90% அதிகரித்துள்ளது,
• CO2 உமிழ்வுகள் குறைந்து காற்றும் வளிமண்டலமும் தெளிவாகி உள்ளது
( வாகன தொழிற்சாலை புகைகள் இல்லை )
• வனவிலங்கு வர்த்தகம் இல்லை,
• ஆயிரக்கணக்கான அபாயகரமான உயிரிழப்புகள் இல்லை
• கண்டதையும் தின்பதை நிறுத்தி சுய கட்டுப்பாடும், சுய பாதுகாப்பும் முக்கியம் என உணர்ந்தார்கள்.
• உலகப் பொருளாதாரத்திற்கு கொரோனா வைரஸ் பெரும் நெருக்கடியை உருவாக்கி விட்டிருக்கின்றது என்றாலும் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்து மாற்று மருந்து இல்லாமல் காப்புரிமை பெற்ற ஆய்வக வைரஸ் தரும் பாதிப்புக்களை உலகம் உணர்ந்து கொண்டது.
• தாம் விதைப்பதை தானே அறுப்போம் என புரிந்து கண்டதும் கண்டு பிடிக்க மனித உயிர்களை சோதனை செய்யும் ஆய்வுகள் இனியேனும் கட்டுப்படும் .
நமக்குள் தாக்கம் இருக்கிறதா?
சுய பாதுகாப்பும், சுய கட்டுப்பாடும், விவேகத்துடனும் நடந்து கொண்டால் போதும்!
பயப்பட, பதடடப்பட வேண்டியதில்லை.
தீமையில் நன்மைகளையும் தேடுவோம் 🌻🙏
நல்லதே நடக்கட்டும். ஒவ்வொருவரும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கொண்டால் நல்லதே.
பதிலளிநீக்கு