இனிய நந்தவனம்
செப்டம்பர் மாதம் 2016 சுவிஸ் சிறப்பிதழுக்காக வெளியிட்ட எனது நேர்காணலுடன் புகைப்படங்களையும் இங்கே பகிர்ந்துள்ளேன்!
பதிவின் மேல் கிளிக் செய்தால் படம் பெரிதாகும் .
வாசிக்க இலகுவாயும் இருக்கும்,
பதிவு நான்கு பக்கத்தில் இருக்கின்றது!
முன் அட்டைப்படம்
பதிவின் மேல் கிளிக் செய்தால் படம் பெரிதாகும் .
வாசிக்க இலகுவாயும் இருக்கும்,
பதிவு நான்கு பக்கத்தில் இருக்கின்றது!
முன் அட்டைப்படம்
பக்கம் 1
பக்கம் 2
பக்கம் 3
பக்கம் 4
மேலே இருப்பது என்னவரின் யூன் மாதம் ஐம்பதாவது பிறந்த நாள் சிறப்பிதழில் வெளி வந்த முழுமையான நேர்காணல்!
புதிதாய் நேர்காணல் கேள்விகள் அனுப்பி இருந்தாலும் என்னால் அதற்கு பதில் தர முடியாத வேலைச்சூழல் இருந்ததனாலும் பிறந்த நாள் சிறப்பிதழில்வெளி வந்த நேர்காணலை நான் பப்ளிஸ் செய்யாததனாலும்
அதையே சிறு எடிட்டிங்க செய்து புகைப்படங்களையும் மாற்றி செப்டம்பர் மாத சுவிஸ் சிறப்பிதழில் வெளியிட்டிருந்தார்கள்.
அதையும் பகிர்ந்துள்ளேன்!
நான் கடந்து வந்தவைகளையும் என் சோதனைகளையும் அறிய முழுமையாக படியுங்கள்!
இனிய நந்தவனம் குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றி!
முழுமையாக படித்து உங்கள் கருத்துக்களை இட்டால் மகிழ்வேன்!
வாழ்த்துக்கள் அக்கா...
பதிலளிநீக்குஇது ஒரு தன்னம்பிக்கை கட்டுரை...
இதில் எனது பெயரையும் சொல்லி... சுவிஸிலும் குமார் வர வச்சிட்டீங்க... நன்றி.
நீங்கள் இல்லாமலா?
நீக்குநன்றி குமார்
தங்களின் வெற்றிப் பயணம் இளையோர்க்குப் பாடம்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
பதிலளிநீக்குநன்றி நன்றி
நீக்குதங்களின் வெற்றிப் பயணம் தொடரட்டும்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரியாரே
நன்றி ஐயா
நீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குமீள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்
நீக்குவாழ்த்துகள் தொடரட்டும் சாதனைகள்....
பதிலளிநீக்கும்ம்ம் நன்றி
நீக்குதன்நம்பிக்கை ஊட்டும் கருத்துப்பகிர்வு. உங்கள் வாசிப்பு பற்றிய கருத்துக்கள் வியக்கவைக்கின்றது.முடியும் போதெல்லாம் வலையிலும் தடம் பதியுங்கள்.
பதிலளிநீக்குஅருமை...வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குநன்றி
நீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நீக்கு”மீன்பாடும் தேன்நாடாம் மட்டக் களப்பு” உண்மைதான் நானும் அங்கு வந்து பார்த்திருக்கிறேன்- 2001ஆம் ஆண்டில்.
பதிலளிநீக்குதெளிவான பார்வை. தீர்க்கமான உழைப்பு, அழகான குடும்பம், அன்பான உறவுகள் (அத்தனை சகோதரருமா இன்னும் இலங்கையில் இருக்கிறார்கள்?) அடுத்த பிறவியிலும் இதே கணவர்தான் வேண்டும் என்று சொல்லும்படியான உங்கள் கணவரைப் பார்க்கவே சுவிசுக்கு வரவேண்டும் போலுள்ளதும்மா. “சின்ன மாமியார்” மகளின் அன்பும், விரைவில் போக்குவரத்துப் பரிசோதராகப் போகும் மகனின் அன்பும் தங்கள் துணைவரின் அன்பும் தங்களின் மிகப்பெரிய பலம் எனில், உங்களின் தன்னம்பிக்கையே ஆணிவேர் (தும்பிக்கை?) நாங்கள் எழுதுவதெல்லாம் தமிழல்ல... நீங்கள் கிடைக்கும் நேரத்தில் எழுதுவதுதான் உண்மையான தமிழ்ப்பற்று. உங்கள் குடும்பமும் தமிழும் உணர்வும் வாழ்க! வளர்க! இதை எனக்கு அனுப்பித்தந்த உங்கள் அன்புக்கு என் தலைதாழ்ந்த வணக்கமும், நன்றியும்.
ஆமாம், என்னவர் சகோதரகள் ஐவரும் இரு சகோதரிகளும் இலங்கையில் தான்,அவர்கள் அனைவரும் நன்கு படித்து பட்டம் பெற்றும் அரசு பணியில் இருப்பதனால் புலம்பெயர்தலை குறித்து சிந்திக்கவில்லை. என் நாத்தனார் இலங்கை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டம் பெற்றவர்.அவரின் தம்பி,மனைவி ஆசிரியர்கள் அண்ணா மாவட்ட சிவில்துறை அதிகாரி.வசதிகள் வசதி வாய்ப்பிலும் குறைவில்லை என்பதனால் பிரச்சனை நேரமும் அனைத்தினையும் சகித்து அங்கேயே வாழ்வதே சொர்க்கம் என்பார்கள். நான் அலையடிக்கபட்டதை போல் ஐயா.அதே போல் தம்பியையும் புலம் பெயர்ந்தெடுக்கவிரும்பவில்லை.எங்களுக்கு பணம் சொத்தை விட கல்வி முக்கியம் ஐயா. தங்கைகளும் இலங்கையில்படித்து முடித்து திருமண நோக்கோடு புலம்பெபர்ந்தவர்கள் தான். நான் மட்டும் புலம்பெயந்ததனால் தான் வீட்டில் அனைவரையும் உயர்த்த முடிந்தது.
நீக்குநீங்கள் மட்டக்களப்புக்கு சென்று இருக்கின்றீர்களா?
நீக்குமகிழ்ச்சியாக இருக்கின்றது.
நிஷா சகோ/தோழி வார்த்தைகள் இல்லை. தங்களின் சாதனைகள் தொடரட்டும். அன்பான குடும்பத்தின் ஆதரவும் அன்பும் என்றும் நிலைத்திடவும், சோதனைகளை வெற்றிப்பாதைகளாய் மாற்றிடும் தங்கள் விடா முயற்சி, மன உறுதி எல்லாமும் என்றுமே தங்களுடன் துணையிருந்து சாதனைகளைப் படைத்திட வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு